உடல் எடையை குறைக்க உதவும் இனிப்பு

சர்க்கரையும் அதன் பிற வகை உணவுகளும் உடனடி ஆற்றல்கொடுக்கக் கூடியது. அதிக கலோரி கொண்ட சர்க்கரை அதிகப்படியான ஆற்றலை கொடுக்கிறது. சர்க்கரை கொடுக்கும் அதீத ஆற்றலை பயன்படுத்தாதபோது அதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கிறது. சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. உலகில் எடை மிக விரைவாக குறையும். சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் பலன் தரும். இதன் மூலம் சர்க்கரை உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது … Continue reading உடல் எடையை குறைக்க உதவும் இனிப்பு